nagapattinam பள்ளி விளையாட்டு விழா நமது நிருபர் ஜூலை 27, 2019 நாகை மாவட்டம், செம்பனார்கோவில் கலைமகள் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா வீர சாகச நிகழ்ச்சி களோடு வெள்ளியன்று நிறைவடைந்தது.